'சம உரிமை' மாத இதழ்
கவிக்கோ அப்துல் ரஹ்மானைக் கொண்டு 'சம உரிமை' மாத இதழ் பிப்ரவரி மாதம் முதல் வெளியிடப்பட இருப்பதாக இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
'சம உரிமை' மாத இதழில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்கள், சிறுபான்மையினரின் செய்திகள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெறும்.
'சம உரிமை' மாத இதழை அனுப்ப தமிழகமெங்குமுள்ள ஜமாஅத்துகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குறித்த முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
எண் 27 உட்ஸ் சாலை,
அண்ணா சாலை,
சென்னை 600 002,
தொலைபேசி : 044 28460127 / 9840040067,
மின்னஞ்சல் முகவரி: [email protected]
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications