For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் வரதட்சணைக்கு எதிரான மாநாடு
சென்னையில் இன்று வரதட்சணைக்கு எதிரான மாநாடு நடக்கிறது.
எழும்பூர் ஹோட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள சிராஜ் மஹாலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதில் இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் துணைத் தலைவர் டாக்டர் கேவிஎஸ் ஹபீப் முஹம்மத், திருமதி விஜயதிலகம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஃபாகிரா, துணை அமைப்பாலர் கதீஜா உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
Comments
Story first published: Saturday, January 10, 2009, 17:52 [IST]