உலகின் மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் மும்பை, டெல்லி, பெங்களூர்
Subscribe to Oneindia Tamil

விமானங்கள் கால தாமதமாக வருவது, புறப்படுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மோசமான விமான நிலையங்கள் பட்டியலை போர்ப்ஸ் தயாரித்துள்ளது.
இப்பட்டியலில் மும்பை, சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் 2வது இடத்தையும், பெங்களூர் சர்வதேச விமான நிலையம் 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
மொராக்கோவின் முகம்மது சர்வதேச விமான நிலையத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
மும்பை விமான நிலையத்திற்கு வரும் 58 சதவீத விமானங்கள் குறைந்தது அரை மணி நேரமோ அல்லது அதற்கு கூடுதலான நேரமோ தாமதமாக வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில், 60 சதவீத விமானங்கள் கால தாமதமாகத்தான் வருகின்றனவாம்.
அதேசமயம், விமானங்கள் புறப்படுவதில் காலதமாதமாகும் முதல் 10 விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்பது ஆறுதலானது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications