மாதா அமிர்தானந்தமயி 22ம் தேதி சென்னை வருகை

பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை விருகம்பாக்கத்தில் பிரமஸ்தான ஆலயம் அமைத்துள்ளார்.
இதன் 19ம் ஆண்டு விழா வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விழாவினை சிறப்பிக்க ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை விருகம்பாக்கத்திற்கு வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மாவின் அருள் பெருமாறு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளை மறுநாள் காலை 6 மணிக்கு தியானம் மற்றும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை துவங்குகிறது. இது மாலை 6 மணி வரை நடைபெறும்.
பிற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணி வரை அம்மாவின் சத்சங்கம், பஜனை மற்றும் தரிசனம் நடக்கிறது. 22ந் தேதி காலை 7.30 மணிக்கு ராகு தோஷ நிவாரண பூஜையும், மாலை 6.30 மணிக்கு சனி தோஷ நிவாரண பூஜையும் நடைபெறுகிறது.
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை குறித்து மேலும் விவரங்களுக்கு: 2376 4063, 2376 4096 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications