For Daily Alerts
Just In
கத்தாரில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம்
கத்தார் தலைநகர் தோஹாவில் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தின் சார்பில் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் தோஹா கிராண்ட் ஹோட்டலில் ஜனவரி 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் சாதத்துல்லாஹ் கான் பயிற்சியளிக்கிறார்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஹாசிம் ஹம்சா என்பவரை 583 9051 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Story first published: Wednesday, January 21, 2009, 16:23 [IST]