திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு நடிப்பு, வசனம் எழுதுவதற்கு பயிற்சி வகுப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நாடகத்தில் நடிக்க, வசனம் எழுதுவதற்கான நாடகவியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, ரசிக ரஞ்சன சபா, மண்டல கலை மற்றும் பண்பாட்டுத்துறை, மற்றும் ஸ்பார்க் அமைப்பு ஆகியோர் இணைந்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக இந்த பயிலரங்கத்தை நடத்துகின்றன.
ஜனவரி 30ம்தேதி முதல் பிப்ரவரி 1 ம்தேதி 2009 வரை மூன்று நாட்கள் கல்லூரி வளாகம் அருகில் உள்ள தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைத்தலைவர் முனைவர் இராமசாமி பொறுப்பேற்று நடத்தித் தர உள்ளனர்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications