ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரியில் பிப். 3ல் மினி மாரத்தான்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி நிறுவனங்களின் சார்பில் மாவட்ட அளவிலான மினி மராத்தான் போட்டி வரும் பிப்ரவரி 3 ம் தேதி நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியின் நிறுவனர் டாக்டர் வி.பி.எம்.எம். சங்கரின் தந்தையின் 4 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி வரும் 3 ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பங்கு பெற விரும்பும் கல்வி நிறுவனங்கள் உதவி உடற்கல்வி இயக்குனர் எம். பாலையாவை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு வெற்றிக் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications