துபாய் பூகோள கிராமத்தில் தமிழகக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் பூகோள கிராமத்தில் இந்திய அரங்கில் தினமும் இந்தியக் கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகின்றன.
22.01.2009 வியாழன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள் நடனமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. அரபிப் பாடலுக்கு தமிழகக் குழந்தைகள் நடனமாடியது அரபியரை உற்சாகப்படுத்தும் விதமக இருந்தது.
நடன ஆசிரியை கவிதாவின் வழிகாட்டுதலில் மூன்று வயதுக்குக் குறைந்த குழந்தைகள் நடனமாடியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆஸ்கர் விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டதுக்கு வாழ்த்தும், அவர் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என தங்களது அவாவினைத் தெரிவித்தனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?













Click it and Unblock the Notifications