நெல்லையில் உணவுத் திருவிழா - மக்கள் குஷி
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜ நகர் புஷ்பலதா வித்யா மந்தகிர் பள்ளிகள் சார்பில் உணவு திருவிழா நடத்தப்பட்டது.
இந்த விழாவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வு கட்டுபாட்டு அலுவலர் (பொறுப்பு) கண்ணன் துவக்கி வைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 30 வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்தனர்.
கருப்பட்டி மிட்டாய், கார, இனி்ப்பு கொழுக்கட்டை, தந்தூரி சிக்கன், அல்வா ஆகியவற்றை பலரும் விரும்பி சாப்பிட்டனர். இதற்காக பள்ளியில் 17 கடைகள் திறக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கடைகளிலும் வித்தியாசமான விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. விழா குறித்து பள்ளியின் தளாளர் புஷ்பலதா கூறுகையில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற அடிப்படையில் இந்த நடத்தப்படுகிறது.
7வது ஆண்டாக நேற்று ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இது அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர் நல்வாழ்வுக்காக வழங்கப்படுகிறது என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications