துபாயில் முஸ்லீம் அறக்கட்டளை ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய முஸ்லீம் நல அறக்கட்டளையின் 6ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு கல்வி மலர் வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா 30ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை துபாய் கேரளா முஸ்லிம் கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபேரோஸ் கான் சிறப்பு மலரை வெளியிட்டு கல்வி விழிப்புணர்வு உரை நிகழ்த்த உள்ளார்.












Click it and Unblock the Notifications