சிங்கப்பூர் இந்து அறநிலைய முன்னாள் தலைவர் வி.ஆர்.நாதன் மரணம்
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக இருந்தவர் வி.ஆர். நாதன். இவர் 1991 முதல் 2005 வரை இப்பதவியில் இருந்தார்.
சிங்கப்பூரின் தேசிய சின்னங்களான சவுத் பிரிட்ஜ் ரோடு மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் ஆகியவை கட்டப்படுவதில் முக்கிய பங்காற்றினார்.
இந்து அறக்கட்டளை வாரியத்துக்காக 22 ஆண்டுகள் பணியாற்றிய வி.ஆர். நாதன் கடந்த அக்டோபர் முத்ல் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பயனின்றி அவர் ஜனவரி 29ம் தேதி தனது 78வது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர். நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications