கின்னஸ் சாதனை முயற்சி - கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil

தஞ்சையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இன்று காலை 9 மணியிலிருந்து 1 மணி வரை 20 ஆயிரம் பேர் கின்னஸ் சாதனைக்காக ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேண்டுகோளின்படி, நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள், செஞ்சிலுவை சங்க அலுவலர்கள், கல்லூரி அலுவலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
இதற்கு முன் சண்டிகாரில் 14 ஆயிரத்து 500 பேர் ரத்த தானம் செய்ததே மிக அதிக அளவாக கருதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications