அபுதாபியில் புனித மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் புனித மீலாது நபி விழா சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 13ம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை நடத்துகிறது.
அபுதாபி இந்திய முஸ்லிம் பேரவை சார்பில் அகிலங்களின் அருட்கொடை அண்ணல் நபி அவர்களின் பிறந்த தின விழாவினையொட்டி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை, ஹிஜிரி 1430 ரபிவுல் அவ்வல் பிறை 17 மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அபுதாபி நஜ்தா சாலையில் உள்ள ஈடிஏ ஹெச்.ஆர்.டி. அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை மவ்லவி எஸ்.ஆர். கௌஸ் முஹைதீன் மன்பயீ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் இந்நிகழ்விற்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை புரிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற முஹைதீன் அப்துல் காதர் அவர்களை 050 444 1861 எனும் அலைபேசியிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications