சாகித்ய அகாடமி-மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு மதுரையில் இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகின்றது.
இந்த விழாவில் மேலாண்மை பொன்னுச்சாமி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் பொன்னீலன், தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச் செல்வன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications