துபாய் வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர் நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய், வானலை வளர் தமிழ் - தமிழ்த்தேர் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
இம்மாதத்திற்கான தலைப்புகள் 'பணம் மற்றும் உழவு'. கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டு இத்தலைப்புகளில் கவிதை படிக்க உள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வரும் ஏப்ரலில் தமிழ்த்தேரின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது.
தொடர்புக்கு, சிம்மபாரதி, +971505646267


Click it and Unblock the Notifications
