மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்திற்கு தங்கத் தகடு
Subscribe to Oneindia Tamil

இதற்கான பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து ரூ. 12 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இவை முடிவடையும் தருவாயில் உள்ளன.
அதில் முக்கியப் பணியாக, அம்மன் கோபுரத்தில் தங்ககத் தகடு பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. 29.5 கிலோ தங்கம் இதற்காக கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.
தங்கத் தடுகளைப் பொருத்துவதற்காக ரூ. 4 லட்சம் செலவில் 1000 கிலோ தாமிரத் தகடுகள் வாங்கப்பட்டுள்ளன. தாமிரத் தகடுகள் மீது தற்போது தங்கத் தகடுகளைப் பொருத்தி வருகின்றனர். பின்னர் அவை கோபுரத்தில் பதிக்கப்படும்.
ஏப்ரல் 2ம் தேதி முதல் யாக சாலைப் பூஜைகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான காப்புக் கட்டுதல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications