ஜகாரியாவுக்கு 2008ம் ஆண்டுக்கான இந்தியா அப்ராட் விருது
Subscribe to Oneindia Tamil

இந்தியா அப்ராட் செய்தி நிறுவனம் ஆண்டுதோறும் அமெரிக்காவில் வசிக்கும் சிறந்த இந்தியரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டுக்கான இந்த விருதை பிரபல ஹாலிவுட் இயக்குனர் மீரா நாயர் பெற்றார்.
இந்த ஆண்டுக்கான விருது சமீபத்தில் நியூயார்க்கில் வழங்கப்பட்டது. அதை அமெரிக்காவில் வசித்து வரும் மும்பையை சேர்ந்த பரீத் ஜகாரியா, மீரா நாயரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். ஜகாரியா தற்போது நியூஸ்வீக் இன்டர்நேஷனல் பத்திரிகையில் ஆசிரியராக இருக்கிறார்.
சிறந்த பத்திரிகையாளரான ஜகாரியா சமீபத்தில் எழுதிய 'த போஸ்ட் அமெரிக்கன் வேல்ர்டு' என்ற புத்தகம் வசூலில் கலக்கியது. அப்புத்தகம் உலகில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. மற்ற நாடுகள் எப்படி முன்னேறி வருகின்றன போன்றவைகளை ருசிகரமாக எழுதியுள்ளார்.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications