உலகின் 5வது பெரிய தோல்வியாளர் சர்தாரி!

இதுகுறித்து அந்த இதழ் கூறுகையில், பாகிஸ்தான் அதிபராவதற்கு முன்பே நிறைய கெட்ட பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் சர்தாரி. அவருடைய மனைவி பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பர்கள் பலரும் சர்தாரிக்கு ஆதரவாக ஒருபோதும் இருந்ததில்லை.
தற்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. பாகிஸ்தான் மக்களில் பெரும்பாலானோரும் கூட சர்தாரிக்கு ஆதரவாக இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்புடன் கடும் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளார் சர்தாரி. அவருடைய கோரிக்கைளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர் அவருடைய பெயர் மேலும் மோசமாக கெட்டுப் போய் விட்டது.
கட்சியின் மீதான தனது கட்டுப்பாட்டைக் காத்தாக வேண்டிய நெருக்கடியில் தற்போது இருக்கிறார் சர்தாரி. இதற்காக அவர் பிரதமர் கிலானியை பதவியிலிருந்து நீக்கக் கூட முயற்சிக்கலாம் என்று அந்த இதழ் சர்தாரிக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது.
இந்தப் பட்டியலில் போப்பாண்டவருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. உலகுடன் அவருக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொள்கிறார் போப் என்று அந்த இதழ் கூறுகிறது. இதுவரை இருந்த போப்புகளிலேயே இவருக்குத்தான் நிறைய தோல்விகள் கிடைத்துள்ளதாகவும் அது கூறுகிறது.
தனது மகளை 25 ஆண்டுகள் தனி அறையில் அடைத்து கொடூரமாக கற்பழித்து வந்த ஆஸ்திரிய தொழிலதிபர் ஜோசப் பிரிட்ஸலுக்கு இப்பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் இதழின் உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்துள்ளது. ஏஐஜியின் எலியட் ஸ்பிட்ஸர் 11வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் 10வது இடத்திலும், இஸ்ரேல் அரிசயல் தலைவர் நதான்யஹு 9வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவின் மிகப் பெரிய பண மோசடியாளரான பெர்னி மடாப் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications