சவுதி நல்லெண்ண ஓட்டத்தில் தமிழக இளைஞர்கள்
Subscribe to Oneindia Tamil

சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய அரசு ஆதரவுடன் தமாம் நகரில் வருடந்தோறும் ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவும் வண்ணம் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டுக்கான ஓட்டப் போட்டிகள் தமாம் நகரில் 19.03.2009 வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்பதற்கான நன்கொடை நுழைவுக் கட்டணம் 50 சவுதி ரியால்.
இப்போட்டிகள் 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூர அளவுகள் என இரு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த எல்.காஜா முஹைதீன் ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று ஐந்து கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று 25 நிமிடங்களில் கடந்து பதக்கம் பெற்றார்.
காஜா முஹைதீனுடன் தமிழக மற்றும் இந்திய இளைஞர்கள் பங்கேற்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications