அப்துல் ஹகீம் கல்லூரி ஆண்டு விழா-மதுரை முத்து பங்கேற்பு
வேலூர்: வேலூர் அப்துல் ஹகீம் என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 11வது ஆண்டு கல்லூரி விழா நேற்று சிறப்பாக நடத்தப்பட்டது.
வேலூர் சி அப்துல் ஹகீம் என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 11வது ஆண்டு கல்லூரி விழா நேற்று காலை 11.00 மணிக்கு துவங்கியது. கே.எச். அறக்கட்டளை தலைவர் முகமது ஹசீம் சாகிப் தலைமை விருந்தினராக பங்கேற்று, விழாவை சிறப்பித்தார்.
பரீதா குழுமங்களின் தலைவர் ரபீக் அகமது, மங்களூர் பிஏ என்ஜினியரிங் கல்லூரி தலைவர் இப்ராகிம் சாகிப் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.
மதுரை முத்து பங்கேற்பு...
இதற்கு முன்னதாக கடந்த 27ம் தேதி மாலை 5.00 மணிக்கு கல்லூரியின் கலாச்சார விழா நடந்தது. அதில் 'அசத்த போவது யாரு' காமெடி நிகழ்ச்சி புகழ் மதுரை முத்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா கல்லூரியின் தாளாளர் ஜனாப் அப்ரார் அகமது சாகிப் தலைமையி்ல் நடந்தது.
நாளை மாலை 3.30க்கு துவங்கும் விளையாட்டு தின விழாவில் தலைமை விருந்தினராக இந்திய கால்பந்து வீரர் ஜேஸ்டஸ் ஆன்டோ பங்கேற்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications