துபாயில் தேரிழந்தூர் ஜமாஅத் கல்விக் கருத்தரங்கம்
துபாய்: துபாயில் தேரிழந்தூர் முஸ்லிம் ஜமாஅத், அர்ரஹீமிய்யா கல்வி அறக்கட்டளையின் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சியகம் ஆகியவை இணைந்து கல்விக் கருத்தரங்கை நடத்துகின்றன.
02.04.2009 வியாழக்கிழமை மாலை 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கில் தென்ஆற்காடு, ஒருங்கிணைந்த தஞ்சை ( நாகை, தஞ்சை, திருவாரூர்), காரைக்கால் மாவட்ட முஸ்லிம் ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைந்து கல்விப் பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனையும் நடைபெற இருக்கிறது.
துபாய் ஸ்கை சீ குரூப் இயக்குநர் சி.த.அப்துல் காதர் தலைமை தாங்குகிறார். இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா சிறப்புப் பேருரை நிகழ்த்துகிறார்.
இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம் உயர் தொழில்நுட்ப கல்லூரியினை ஏற்படுத்துவது குறித்தாகும்.
இதற்கான ஏற்பாடுகளை தேரிழந்தூர் தாஜுத்தீன் (050 5429422) ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
[email protected] / [email protected]
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications