சுப.வீ, தமிழருவி, அறிவுமதிக்கு விடுதலை சிறுத்தை விருது
Subscribe to Oneindia Tamil
அம்பேத்காரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சென்னையில் நடக்கும் இந்த விழாவில் விருது பெறவிருப்போர் விவரம்:
அம்பேத்கார் சுடர்- பாவலர் அறிவுமதி
அயோத்திதாசர் ஆதவன்- அன்பு பொன்னோவியம் (மறைவுக்குப்பின்)
பெரியார் ஒளி- சுப.வீரபாண்டியன்
காமராசர் கதிர்- தமிழருவி மணியன்
காயிதேமில்லத் பிறை- குணங்குடி அனீபா,
செம்மொழி ஞாயிறு- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மறைவுக்குப்பின்)
இத் தகவலை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications