திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி 6ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
திருச்சி: திருச்சியில் உள்ள அய்மான் மகளிர் கல்லூரியன் 6வது பட்டமளிப்பு விழா வருகிற 4ம் தேதி நடைபெறுகிறது.
04.04.2009 சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது.
பட்டமளிப்பு விழாவிற்கு அய்மான் கல்வி நலச்சங்க பொதுச்செயலாளர் கே.எம்.ஐ. சையது ஜாபர் தலைமை வகிக்கிறார்.
மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாப் பேருரையினை சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் டாக்டர் பேராசிரியர் கே. மீர் முஸ்தபா ஹுசைன் வழங்க உள்ளார்.
மேலும் 2008 ஆம் ஆண்டு பல்கலைத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 17 மாணவிகள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட உள்ளனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் பேராசிரியை ரஜப் பாத்திமா, தாளாளர் பேராசிரியர் என். அப்துஸ் சமது, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அப்துல் வஹாப், சிட்டிசன் அப்துல் மஜீத், எம்.ஒய். ஹபிபுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications