வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: பாரதியார் பல்கலை. வழங்குகிறது!
Subscribe to Oneindia Tamil

வைரமுத்துவின் 30 ஆண்டு கால இலக்கியப் பணிகளைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 9-ந் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 24-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, இந்தப் பட்டத்தை வழங்குவார் என பல்கலைக்கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டாக்டர் பட்டம் வைரமுத்துவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன. சமீபத்தில்தான் பெருமைக்குரிய சாஹித்ய சம்மான் விருதினையும் பெற்றார் வைரமுத்து.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் வைரமுத்துவோடு 47 ஆயிரம் முதுநிலை, ஆராய்ச்சி வகுப்பு மாணவர்களும் பட்டம் பெறுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications