துபாயில் கல்விக் கருத்தரங்கு-நூல் வெளியீடு-சொற்பொழிவு
-முதுவை ஹிதாயத்
துபாயில் இந்திய கல்வி மற்றும் வழிகாட்டி மையத்தின் சார்பில் 08.04.2009 புதன்கிழமை மாலை 8 மணிக்கு தேரா, புளோரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
இக்கருத்தர்ங்கில் சமுதாய மேம்பாட்டு பயிற்சியாளர் மிதுன் சம்சுதீன் பயிற்சி அளிக்க இருக்கிறார்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 050-4534427 எனும் அலைபேசியிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
நூல் வெளியீடு மற்றும் சொற்பொழிவு:
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 08.04.2009 புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் மஸ்னவி ஷரீப் நூல் வெளியீடு மற்றும் சொற்பொழிவு நடைபெற இருக்கிறது.
நூலை வெளியிட்டு ஏ. முஹம்மது மஃரூப் மஸ்னவி ஒரு பார்வை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
மேலதிக விபரங்களுக்கு : [email protected]












Click it and Unblock the Notifications