ஸ்டாம்ப் வெளியிட்டு பெண்கள் ஓட்டு வேட்டை!

கரூர் தொகுதியில், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் அளவில் பெண்கள் முன்னணி என்ற அமைப்பு போட்டியிடுகின்றது. இந்த அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் டான்யா கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
டான்யா கிராமப்புற மக்களை குறிவைத்து ஓட்டு வேட்டையாடி வருகின்றார். இவருக்கு பின்னணியில் சுவாதி பெண்கள் இயக்கம் செயல்படுகின்றது.
இந்த சுவாதி பெண்கள் இயக்கத்தின் சார்பில் பூரண மது விலக்கு, ஆற்றில் மணல் அள்ள தடை, போன்ற பல வியக்க வைக்கும் போராட்டத்தை கரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் அளவில் நடத்தியுள்ளனர்.
இந்த அமைப்பில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக்குழுவினர் உள்ளனர். இதனால் கிராம பெண்களின் ஆதரவு இவருக்கு பெருகி வருகின்றது.
திமுக, அதிமுக போன்ற பண பலம் உள்ளவர்கள் தேர்தலில் நிற்கும் போது உங்களுக்கு வெற்றி எப்படி கிடைக்கும் என நம்புகின்றீர்கள் என்று டான்யாவிடம் கேட்டபோது, நான் செலவு செய்து தேர்தலில் நிற்கவில்லை. பெண்கள் முன்னேற்றத்திற்காக, உரிமைக்காக பெண்கள் முன்னணி அமைப்பின் சார்பில் நிற்கின்றேன்.
நாங்கள் நேர்மையான தேர்தலை விலிறுத்தி 5 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளோம். அந்த, ஸ்டாம்பை மக்களிடம் விற்பனை செய்து, அந்த பணத்தில் இருந்து தேர்தல் செலவு செய்து வருகின்றோம்.
பல வேட்பாளர்களை ஊர் மக்கள் உள்ளே விட மறுத்துள்ளனர். பெண்களின் பரி பூரண ஆசி இருப்பதால் எனது வெற்றி உறுதி என்று நம்பிக்கை பொங்க சொல்கின்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications