ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச் சங்கத்தின் புதிய சேவைகள்
Subscribe to Oneindia Tamil
ஐக்கிய அரபு அமீரகம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமிழ்ச் சங்கம் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்ச் சங்கத்தின் இணையதளத்தில் (www.uaetamilsangam.com/dailyupdates.asp) தமிழக மாவட்ட செய்திகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தினசரி தங்க விலை விவரம் இதில் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர இந்திய ரூபாய், பாகிஸ்தான் ரூபாய், வங்கதேச டாகா, இலங்கை ரூபாய், நேபாள ரூபாய், பிலிப்பைன்ஸ் பெசோ நாணய மதிப்பு குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.
வாரம் தோறும் ஒரு தகவல் இடம் பெறுகிறது. இலவச தியானமும் கற்றுத் தரப்படுகிறது.
35 நிமிட நேர தியான நிகழ்ச்சியான இதில், உடல் ரீதியான, மன ரீதியான தியானப் பயிற்சிகள், மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தியானங்கள் குறித்து போதிக்கப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications