தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் கல்வி கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் மாணவர் அணியின் சார்பில் கோவை ஆனைமலை நெல்லுகுத்துபாறை ரோஸ் மஹாலில் என்ன படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? என்ற கல்விக் கருத்தரங்கம் நடக்கவுள்ளது.
வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்தக் கருத்தரங்கில் மாநில மாணவர் அணிச் செயலாளர் சித்திக் உரையாற்றுவார்.
தொடர்பிற்கு: 9787336153 (ரியாஸ்-கோவை மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
புதுவயலில்...
அதே போல சிவகங்கை மாவட்டம் புதுவயல் பெரிய பள்ளி வாசல் அல்-அமீன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில் மாநில மாணவர் அணிச் துணைச் செயலாளர் ஷமீம் பேசுவார்.
தொடர்பிற்கு: 9003811959 (ஷாகுல்-சிவகங்கை மாவட்ட மாணவர் அணி செயலாளர்)
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications