திருச்சியில் கல்விக் கருத்தரங்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் மாணவர் அணியின் சார்பில் என்ன படிக்கலாம்?, எங்கு படிக்கலாம்? என்ற கல்விக் கருத்தரங்கம் நடக்கிறது.
சிங்காரதோப்பில் உள்ள TNTJ மர்கஸ் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் இந்த கருத்தரங்கில் மண்டல மாணவர் அணிச் செயலாளர் முஹம்மது ஷபி விளக்கம் தருவார்.
தொடர்பிற்கு: 9994015171, 9442745538


Click it and Unblock the Notifications
