இன்று கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் நடும் திருவிழா
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா இன்று கம்பம் நடும் திருவிழாவுடன் துவங்கியது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில் கரூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 10ம் தேதி தொடங்கி ஜுன் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கம்பம் நடும் விழா வரும் இன்று காலை 8 மணிக்கு பாலம்மாள்புரத்தில் நடைபெற்றது.
இந்தக் கம்பத்தை பரம்பரை அறங்காவலர் கே. முத்துக்குமார் முன்னிலையில் பாலம்மாள்புரத்தில் பூஜை நடத்தி நாதஸ்வரம், தேவார இசைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தது. பின்னர், பூஜையுடன் கம்பம் கோயிலில் நடப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications