நாகர்கோயிலில் குறும்பட பயிற்சிப் பட்டறை!
Subscribe to Oneindia Tamil

இந்த பயிற்சியில் கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகின்றன. இதில் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இந்த பயிற்ச்சியில் பங்கு பெற விரும்புவர்கள்,
நிழல்-பதியம் அமைப்பு,
எண் 31-48, ராணி அண்ணா நகர்,
சென்னை-78 என்ற முகவரியிலும்
94444-84868 என்ற செல்போனிலும் தொடர்பு கொள்ளலாம்.
கல்லூரிகளில் மட்டுமே இதுவரை கற்றுத் தரப்பட்டு வந்தத திரைப்படக் கல்வி முதல் முறையாக கிராமப்புற இளைஞர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.
உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications