துபாயில் 'எதைத் தேடுகிறோம்' சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 'எதைத் தேடுகிறோம்" எனும் சிறப்பு கவிதை நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பாரதிக் காவலர் ராம்மூர்த்தி, இசையருவி குமரி அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துபாயில் இது போன்ற நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு: சிம்ம பாரதி 050 5646267












Click it and Unblock the Notifications