காரைக்குடியில் இயற்கை மருத்துவம், யோகா விழிப்புணர்வு இலவச முகாம்
காரைக்குடி: காரைக்குடியில் அன்னை சகுந்தலா இயற்கை மருத்துவமனை, ஜி.பி. இயற்கை நல்வாழ்வு தொண்டு நிறுவனம் சார்பில் மே 25 முதல் மே 31 வரை இலவச யோகா பயிற்சி முறைகள் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் வழங்கப்பட உள்ளது.
காரைக்குடியில் அன்னை சகுந்தலா இயற்கை மருத்துவமனை, ஜி.பி. இயற்கை நல்வாழ்வு தொண்டு நிறுவனம் சார்பில் மே 25 முதல் மே 31 வரை யோகா பயிற்சி முறைகள் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் குறித்த இலவச முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புனேயில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவன உதவியுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனித்தனியே மருத்துவ ரீதியான யோகா பயிற்சி முறைகள் இங்கு கற்றுத்தரப்படுகிறது.
இயற்கை சிகிச்சை முறைகளான நீராவி குளியல், இருப்பு குளியல், முதுகுத்தண்டு குளியல், மண்குளியல், மண்பட்டி, முக நீராவி குளியல், காந்த சிகிச்சை, மசாஜ் மற்றும் வாழை இலை குளியல், அக்குபஞ்சர், அக்குபிரஷர் சிகிச்சையும் இந்த 7 நாள் முகாமில் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிட தக்கது.
இந்தச் சிகிச்சையை இயற்கை மருத்துவர் பூமயில் வழங்கி வருகிறார். முகாமில் கலந்து கொள் விகரும்புவர்கள் 9865 - 691754 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதிக விபரங்கள் பெறலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications