மதுரை மீனாட்சி கோயில் பட்டர்கள் இத்தாலி பயணம் !
Subscribe to Oneindia Tamil
மதுரை: இந்தியா- இத்தாலி இடையிலான கலாசாரம், வழிபாட்டு முறைகள், பண்பாடு பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள் இத்தாலி செல்ல உள்ளனர்.
இந்தியா- இத்தாலி இடையே கலாசார, பண்பாடு பரிவர்த்தனை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ், முதலில் இந்து மதத்தின் சிறப்புகள், பூஜை, ஆகம விதிகள் குறித்து இத்தாலியில் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 30 பட்டர்கள் குழு இத்தாலி புறப்பட்டு செல்ல உள்ளது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் 6 பேர் பெற்றுள்ளனர்.
ஜூன் 1-ம் தேதி முதல் 7 -ம் தேதி வரை அங்கு முகாமிட்டு இந்தியாவின் கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், பண்பாடுகள் குறித்து விளக்கவுள்ளனர்.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications