For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு அயர்லாந்தில் கெளரவ டாக்டர் பட்டம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் கலாமுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீட்டர் கிரெக்சன் பட்டத்தை வழங்கினார்.

உலக அளவில் அறிவியல் கல்வியைப் பரப்பும் சிறந்த கல்வியாளராகவும், இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் தொலைநோக்குச் சிந்தனையை ஊக்குவிக்கும் தலைவராகவும் கலாம் விளங்குவதாக பீட்டர் கிரெக்சன் புகழாரம் சூட்டினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X