தியாகி சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி மரணம்
சென்னை: பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, தியாகி எஸ்.சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலாமானார். அவருக்கு வயது 83.
தீரர் என புகழப்பட்ட தியாகி சத்தியமூர்த்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.
அவரது மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. இவரும் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். பதிப்பாளராகவும், விற்பனையாளராகவும் பணியாற்றி வந்தார்.
1964 முதல் 1970 வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்துள்ளார். 1977ல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் புத்தக உலகில் தனது முழு கவனத்தையும் திருப்பினார். சென்னையில் வாசகர் வட்டம், புத்தக கிளப் ஆகியவற்றை உருவாக்கினார்.
பாலமந்திர், சத்யமூர்த்தி உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுடன் நெருங்கிய ஈடுபாடு கொண்ட லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி ஒழுங்குமுறை குழுவில் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
நேற்று அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications