தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவர் ருத்ரகுமார்!
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும், புலிகள் இயக்கத்தின் அரசியலமைப்புக் கமிட்டியின் உறுப்பினருமான டாக்டர் விஸ்வநாதன் ருத்திரகுமார்தான் தற்போது கே.பியால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பவர்.
அமெரிக்காவில் வசித்து வருகிறார் ருத்ரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக செயல்படுகிறார்.
பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர்தான் ருத்ரகுமார்.
முன்பு இலங்கையின் வட கிழக்கில் தமிழ் ஈழ அரசாங்கத்தை அறிவிப்பது குறித்து, பாரீஸில் நடந்த இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து நாட்டு அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புலிகள் அமைப்பின் சார்பில் மறைந்த பாலசிங்கத்துடன் இணைந்து ருத்ரகுமாரும் பங்கேற்றார்.
பிரபாகரன் அமைத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியலமைப்பு கமிட்டியில் ருத்ரகுமாரன் தவிர சிங்கப்பூரைச் சேர்ந்த சொர்ணராஜா, மலேசியாவைச் சேர்ந்த ராமசாமி, முன்னாள் இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் சிவ பசுபதி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். சிவ பசுபதி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேபி அறிவித்துள்ள புதிய தமிழ் ஈழ அரசாங்கம் என்ற அறிவிப்பு விடுதலைப் புலிகள் தரப்பின் புதிய நடவடிக்கைக்கான முதல் படி என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications