திருச்செந்தூர் முருகனுக்கு தங்கப் பாதம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் மூலருக்கு இன்று தங்கப்பாதம் பொருத்தப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மூலவர் வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரன், 108 மகாதேவர், சண்டிக்கேஸ்வரர், சத்ருசம்ஹார மூர்த்தி ஆகிய சிலைகள் சேதமசடைந்துள்ளதாக ம்துரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மூலவரின் வலது கால் பெருவிரல் நகப்பகுதியில் ஏற்பட்ட சேதம் காரணமாக மூலவருக்கு தங்க பாதம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறுகையில்,
சேலம் பக்தர்கள் உபயமாக வழங்கிய ஒரு கிலோ தங்கம் மூலம் மூலவரின் கால் பின்னத்திற்கு தங்க பாதம் நிரந்தரமாக பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தங்க பாதம் கேரள தந்திரிகளால் இன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் பொருத்தப்பட்டது.
இதனால் இன்று காலை காலை 10 மணிக்கு நடக்கவிருந்த உச்சிகால அபிஷேகம் நடைபெறவில்லை. பரிகார பூஜை நடந்ததால் மூலவரின் நடை சாத்தப்பட்டது. காலை 10 மணி முதல் 11 மணி வரைக்கும் பக்தர்கள் யாரும் மகா மண்டபத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications