ஒபாமாவி்ன் நூலை மொழிபெயர்க்கும் சென்னை கிழக்குப் பதிப்பகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையைச் சேர்ந்த கிழக்குப் பதிப்பகம், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எழுதிய சேஞ்ச் வி கேன் பிலிவ் இன் உள்ளிட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் உரிமையைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக ஒபாமாவுடன் கிழக்குப் பதிப்பகம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ஒபாமாவின் சுயசரிதையான ட்ரீம்ஸ் பிரம் மை பாதர், சேஞ்ச் வி கேன் பிலிவ் இன், தி அடாசிட்டி ஆப் ஹோப், ஆகியவற்றை கிழக்குப் பதிப்பகம் மொழிபெயர்க்கவுள்ளது.
இந்தத் தகவலை கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications