கூகுளின் அசிங்கமான மனிதர்கள் பட்டியலில் ஜாக்சன் படம்- ரசிகர்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil

இருப்பினும் ரசிகர்களின் கோபத்தைப் பார்த்த கூகுள் தற்போது ஜாக்சனின் படத்தை அதிலிருந்து நீக்கி விட்டது.
கூகுள் இணையதள சர்ச் என்ஜினில், Ugliest Person in the World என்ற பதத்தைப் போட்டு தேடியபோது அதில் முதல் படமாக மைக்கேல் ஜாக்சனின் படம் இடம் பெற்றிருந்தது.
இது ஜாக்சனின் கோடிக்கணக்கான ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இன்று காலை வரை கூகுள் சர்ச்சில் இந்தப் படம் பெற்றிருந்தது.
மறைந்த ஒரு மாபெரும் இசைக் கலைஞரை அவமானப்படுத்துவது போல இது உள்ளதாக கூகுளுக்கு அதிருப்தி தெரிவித்து அவரது ரசிகர்கள் செய்திகளைக் குவித்து விட்டனர்.
இதையடுத்து தற்போது ஜாக்சன் படத்தை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது கூகுள்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications