சென்னையில் ஹெல்த் அண்ட் ப்யூட்டி எக்ஸ்போ 2009

ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில், அழகு, உடல் பராமரிப்பு, உடல் பயிற்சி மற்றும் அழகுக் கலை சேவை குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெறுகின்றன.
அழகுக் கலை மற்றும் பிட்னெஸ் துறையில் சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், உடற்பயிற்சிக் கருவி தயாரிப்பாளர்கள், அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், வாசனைத் திரவியம் தயாரிக்கும் நிறுவனங்கள், லேசர் சிகிச்சை அளிக்கும் நிலையங்கள், அரோமாதெரபி மற்றும் சிகிச்சை நிபுணர்கள், ஆரோக்கிய உணவு நிபுணர்கள், எடைக் குறைப்பு சிகிச்சை, கூந்தல் பராமரிப்பு, யோகா நிபுணர்கள்... இப்படி அழகு - ஆரோக்கிய துறையில் தொடர்புள்ள அனைவரும் இந்தக் கண்காட்சி பங்கேற்கின்றனர்.
கிட்டத்தட்ட 2000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடக்கூடிய அளவிலான பரப்பளவில் இந்த கண்காட்சி நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு 91-44-22316033, 22315551, 96770-21178 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications