மூடப்பட்ட திருப்பதி கோவில்
திருப்பதி: சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்றிரவு முதல் 15 மணி நேரம் மூடப்பட்டது.
இன்று காலை 5.28 மணி முதல் 7.18 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 11 மணி வரை 15 மணி நேரம் திருப்பதி கோவில் மூடப்பட்டது.
இதனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் சகஸ்ர அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
இன்று காலை 8 மணி முதல் கோவில் சுத்தப்பட்டுத்தப்பட்டு 11 மணிக்கே கோவில் திறக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தின்போது குமரி மாவட்டத்தில் உள்ள பகவதியம்மன் கோவில், உள்ளிட்ட சுமார் 500 கோயில்களில் நடை அடைக்கப்பட்டிருந்தது. சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜை நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதே போல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இன்று காலை 8 மணிக்கு மேல் தான் திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னரே பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் கிரகணத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
அதே போல தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்துக் கோவில்களும் கிரகணத்தையொட்டி மூடப்பட்டு, பரிகார பூஜைகளுக்குப் பின்னரே திறக்கப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications