இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இலவச தொலைபேசி
அபுதாபி: அபுதாபியில் வெளிநாடு இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவிடும் நோக்கில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு இந்தியர் நலத்துறை அமைச்சகம் இந்த சேவையை வழங்குகிறது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஏஜெண்டுகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து விடுகின்றனர்.இதன் காரணமாக மனைவியின் நகைகள், சொத்து உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு தேடி வரும் இவர்களில் பலர் தங்களது அறியாமையின் காரணமாக ஏமாற்றப்படுகின்றனர்.
இத்தகையவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திம் வகையில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த சேவையின் மூலம் ஏமாற்றும் ஏஜண்டுகள் குறித்தும் புகார் தரலாம்.
தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம், குவைத்,சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 800 091 202 53 என்ற இலவச தொலைபேசி எண்ணில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications