ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று ஆடிப் பூர விழா மிக விமரிசையாக நடந்தது.
இந்தத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டாள் அவதார தினமாகக் கருதப்படும் இன்றைய தினத்தில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
இதே போல இன்றும் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேல்மருவத்தூரில் ஆடிப்பூரவிழா
அதே போல மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா பங்காரு அடிகளார் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியான கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பாலாபிஷேகமும் நடைபெற்றன. விழாவையொட்டி கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன.
ஆதிபராசக்தி கருவறை மற்றும் புற்று மண்டபத்தின் முன்பாக நடைபெற்ற கலசவிளக்கு வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications