தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் 15,565 ரீல்கள் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் வசமிருந்த 15,565 ரீல்கள் கடந்த ஆண்டு ஜூலையில் அழிக்கப்பட்டதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறினார்.
மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில்,
இந்த 15,565 ரீல்களை இனி பயன்படுத்த முடியாது என்று இதற்காக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. இதையடுத்து ஆவணக் காப்பகத்தின் இயக்குனர் ஒப்புதலின் பேரிலேயே இந்த ரீல்கள் அழிக்கப்பட்டன.
திரும்பப் பயன்படுத்த முடியாததால் சில பழைய படங்களும் களையப்பட்டுள்ளன.
ஆவணக் காப்பகத்தில் உள்ள படங்களை டிஜிட்டல்மயமாக்கி அவற்றை பாதுகாக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications