சிவகாசியில் திரைப்பட பயிற்சி முகாம்

சிவகாசி வி.ஆர்.பி. அகதாமி ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு சார்பில் திரைப்பட பயிற்சி வகுப்பை நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளும் கற்றுத்தரப்படும்.
மேலும், பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள டைரக்டர், திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிகர் போன்றவர்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் ஒரு குறும் படத்தை இயக்க வேண்டும். ஆகஸ்ட் 9 ம் தேதி முதல் எட்டு தினங்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடைபெறும்.
இந்த பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நாள் இரவிலும் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படும். அந்த திரைப்படங்கள் குறித்து, மறுநாள் காலையில் விவாதம் நடைபெறும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு 3,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதில் தங்கும் இடம், உணவு ஆகியவை அடங்கும்.
மேலும், தகவல்களுக்கு 99524 24292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications