துபாயில் தந்தை-மகன் பேன்ஸி டிரஸ் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் கோடை வினோத விழாவினையொட்டி லாம்ஸி பிளாசாவில் தந்தை, மகன் இடையே பேன்ஸி டிரஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெங்கடேஷ் மற்றும் அவரது மகன் முதலிடமும், சபிர் அலி கான் மற்றும் அவரது மகன்கள் இரண்டாம் இடமும், ராமன் குமார் சர்மா மற்றும் அவரது மகன் மூன்றாமிடமும் பெற்றனர்.
53 வயதுடைய தந்தை தனது மகனுடன் பங்கேற்றார். இவரே போட்டியாளர்களில் அதிக வயதுடையவர். இப்போட்டியில் பலர் ஆர்வமுடன் தங்களது மகனுடன் பங்கேற்றனர்.
இப்போட்டிக்கான நடுவர்களாக ஹார்மனி நிறுவனத்தின் ஆர்த்தி மற்றும் லமா டெஸர்ட் டூர்ஸின் அவதார் சிங் ஆகியொர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் 15 அன்று ஓயசிஸ் சென்டரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பர்
இப்போட்டியினை டிரீம் அட்வர்டைஸிங் நிறுவனத்தினர் நடத்தினர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications