For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவையில் பைபிள் கண்காட்சி
கோவை: கோவையில் பைபிள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கோவை குட்ஷெட் சாலையில் உள்ள ஜீவஜோதி ஆசிரமத்தில் நடக்கும் இக் கண்காட்சியை ரோமன் கத்தோலிக்க திருச்சபை கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் துவக்கி வைத்தார்.
இதில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நூல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 300க்கும் மேற்பட்ட புதிய, பழைய பைபிள்களும் அடக்கம்.
நாளை வரை இக் கண்காட்சி நடக்கும். அனுமதி இலவசம்.
Story first published: Tuesday, August 4, 2009, 11:45 [IST]