அபுதாபியில் 'ஷஃபே பராஅத்' புனித இரவு நிகழ்ச்சி
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் 'ஷஃபே பராஅத்' எனும் புனித இரவு சிறப்பு நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 5) மாலை நஜ்தா ரோடு, ரெட் டேக் பில்டிங், பிளாட் நம்பர் 304, ETA HRD ஹாலில் நடைபெறுகிறது.
ஷஃபான் மாதம் பிறை 15ம் தேதி புனித இரவாகும். இவ்விரவின் சிறப்புப்பற்றி காயல்பட்டினம் ஹாபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் உரை நிகழத்துகிறார்.
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாக இந்த
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ள இந்தியன் முஸ்லிம் பேரவை கூறியுள்ளது.
துபாயில் ஈமான் அமைப்பு சார்பில்...
அதே போல துபாய் ஈமான் அமைப்பு சார்பில் நாளை மாலை தெய்ரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பஈ, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ளரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு: காயல் யஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செயலாளர் 050 5853 888
மின்னஞ்சல்: [email protected]
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications