For Daily Alerts
Just In
ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா, இலக்கிய முற்றமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் வாழும் கலை மையத்தில் நடந்த இவ்விழாவிற்கு, டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச் சங்க செயலாளர், இலக்கியப் புதிர்கள் குறித்து பேசினார். சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
Story first published: Wednesday, August 5, 2009, 16:58 [IST]